மாவீரர் சுந்தரலிங்கனார் நினைவுநாள்: கனிமொழி எம்.பி மரியாதை

மாவீரர் சுந்தரலிங்கனார் நினைவு நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, கனிமொழி எம்.பி மரியாதை

மாவீரர் சுந்தரலிங்கனார் நினைவு நாளான இன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தார் துாத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொ

அவருடன் திமுக மாவட்ட செயலாளர் கீதாஜீவன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.