முக்கிய செய்திகள்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கே முழு அதிகாரம்…


`நீதிபதிகள் அனைவருக்கும் தலைமை நீதிபதிதான் தலைவர்; வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டும்தான் உள்ளது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சாந்தி பூஷண் தாக்கல் செய்த பொதுநல மனு விசாரணையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.