முக்கிய செய்திகள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: மம்தா எதிர்ப்பு ..


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தது தவறு என  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேலும் காங்கிரஸின் இந்த முடிவுக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.