முக்கிய செய்திகள்

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் தகுதியில்லாத நீதிபதிகள் நியமிக்கப்படுவதாக பிரதமர் மோடிக்கு கடிதம்

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் தகுதியில்லாத நீதிபதிகள் நியமிக்கப்படுவதாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ரங்கநாத் பாண்டே பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நீதிபதிகள் நியமனங்களில் சாதி ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதாகவும் கடிதத்தில் நீதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.