முக்கிய செய்திகள்

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி : முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..


ஆளுநர் அதிகாரம் குறித்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றம் அவர் குறிப்பிட்டுள்ளார்.