முக்கிய செய்திகள்

உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்: மணியரசன் கருத்து..


உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என காவிரி உரிமை மீட்புக்குழு தலைவர் மணியரசன் கருத்து தெரிவித்துள்ளார். சட்டத்துக்கு விரோதமாக கூடுதலாக பாசன பகுதிகளை அதிகரித்துக்கொண்டது கர்நாடகா என அவர் கூறியுள்ளார். மத்திய அரசு திட்டமிட்டு தமிழகத்தை புறக்கணிப்பதாக மணியரசன் கருத்து தெரிவித்துள்ளார்.