முக்கிய செய்திகள்

உச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ஆய்வு..


உச்சநீதிமன்ற வளாகத்தில் திடீரென உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் லோகாய்,மதன் பி லோகூர்,பானுமதி ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

தங்கள் அலுவல்களை ஒத்திவைத்து நீதிபதிகள் ஆய்வில் ஈடுபவுது இதுவே முதன் முறை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.