முக்கிய செய்திகள்

தொழுநோயாளிகளிடம் பாகுபாடு காட்டுவதை ஏற்க முடியாது : உச்சநீதிமன்றம்..


தொழுநோயாளிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது எந்த வகையிலும் ஏற்ற்க்கொள்ளத்தக்கது அல்ல,

தொழுநோயாளுகளும் மற்றவர்களை போல சராசரி வாழ்க்கையை வாழ உரிமை படைத்தவர்களே என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.