முக்கிய செய்திகள்

பத்மாவத் படத்தை திரையிட 4 மாநிலங்கள் விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்


பத்மாவத் திரைப்படம் திரையிட ராஜஸ்தான், குஜராத், அரியானா,மத்திய பிரதேச மாநில அரசுகள் தடைவிதிருந்தது.இந்த தடையை நீக்க கோரி பத்மாவத் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 4 மாநிலங்கள் விதித்த தடையை நீக்கி படத்தை திரையிட உத்தரவிட்டது.