முக்கிய செய்திகள்

சிரியா முழுவதும் ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து விடுவிப்பு : ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல்..


சிரியாவின் முக்கியப் பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடாக அறிவித்தது ஐஎஸ் அமைப்பு.இதனை எதிர்த்து அமெரிக்க கூட்டுப் படைகள்,சிரிய அரசுப் படைகள் ஒருபுறமும் ரஷ்யா வான் வெளித் தாக்குதல் மூலமும் ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்த முக்கிய பகுதிகளை ஐஎஸ் அமைப்பிடமிருந்து மீட்டது. தற்போது முழு சுதந்திர நாடாக சிரியா மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்தள்ளது.