முக்கிய செய்திகள்

நிஜ லட்சுமிகளுக்காகவும் கொஞ்சம் கவலைப்படுங்கப்பா: டிவிஎஸ் சோமு

பணம் கொடுத்து ஆறு மாசத்துல 68 லட்சுமிகளை.. அதான் குடும்பத்தலைவிகளை. படுக்கைவட்டிக்கு யில வீழ்த்தியதோட… அந்த காட்சிகளை வீடியோவாவும் எடுத்த வச்சிருந்தவர் பாலக்கோடு பைனான்ஸ் அதிபர் சிவராஜ்.

இது நடந்தது 2014ம் வருசம். அப்புறம் இந்த வருசம் ஜனவரி மாசம் சிவராஜூக்கு தண்டனை கிடைச்சது.

கற்பனையான லட்சுமியோட “கற்பு” பறிபோனதுக்கு இத்தனை விவாதம் நடத்தறவங்க.. நிஜமாவே “கற்பு” பறிபோன 68 லட்சிமிங்களை கண்டுக்கவே இல்லையே..

இந்த மனுசப்பயலுங்களோட லாஜிக்கே புரியமாட்டேங்குதே