முக்கிய செய்திகள்

டி20 போட்டி : பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி..


பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெற்றிபெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.