முக்கிய செய்திகள்

Tag:

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக அதிமுக வாக்களிப்பு….

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலுரை அளித்தார். பின்ன பேசிய தெலுங்கு தேசம் எம்.பி பிரதமர் நல்ல நடிகர் என பரபரப்பு குற்றச்சாட்டை...

16ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..

வரும் 16ம் தேதி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறும் எனவும்...

தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே..

தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத...

அதிமுகவில் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு..

அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்...

அதிமுகவின் புதிய நாளிதழ் ‘நமது அம்மா’ தொடக்கம்

நமது அம்மா என்ற புதிய நாளிதழ் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இன்று முதல் வெளியாகிறது. எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கிய சமயத்தில் கட்சி நடவடிக்கைகளை வெளியிட விரும்பி...

பேரவையில் அரசை டி.டி.வி விமர்சித்தால் குறுக்கிட வேண்டாம்: அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு..

பேரவையில் அரசை டி.டி.வி விமர்சித்தால் குறுக்கிட வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.எங்களுக்கு...

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது..

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர்,துணை முதல்வர் தலைமையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது

அதிமுக தலைவர்களை டிவிட்டரில் சீண்டும் துக்ளக் குருமூர்த்தி..

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இருவரையும் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கேவலமாக விமர்சித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்...

ஆர்.கே நகரில் அதிமுக பணப்பட்டுவாடா : குவியும் புகார்களால் திணறும் தேர்தல் ஆணையம்

ஆர்.கே நகர் வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் பணப்பட்டுவாடா தொடர்வதாக புகார் எழுந்துள்ளது. காசிமேட்டில் ஒட்டு ஒன்றுக்கு ரூ.4000 நேற்று இரவு விநியோகம் செய்யப்பட்டதாக தகவல்கள்...

கோவை கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆள் சேர்க்கும் அதிமுக எம்எல்ஏ: வைரலாகும் வீடியோ!

கோவை MGR நூற்றாண்டு விழாவிற்கு காசு கொடுத்து ஆட்களை வரச் சொல்லும் அதிமுக MLA கனகராஜ்!! அதிமுகவின் அசிங்கம் ஆதாரத்துடன் அம்பலம்.#Admkfails pic.twitter.com/MyHbLAABUn — #AdmkFails (@AdmkFails) December 3, 2017