முக்கிய செய்திகள்

Tag: , , ,

அருமைத் தம்பி என்ற பிறப்புரிமையுடன் அண்ணா அருகே தூங்குகிறார் கலைஞர்: திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் உருக்கமான தீர்மானம்

  சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில், அண்மையில் மறைந்த கலைஞருக்கு இரங்கல்...