Tag: Hima Das wins silver, ஆசிய விளையாட்டுப்போட்டி, ஹீமா தாஸ்
ஆசிய விளையாட்டுப்போட்டி : 400 மீ பெண்கள் பிரிவில் ஹீமா தாஸ் வெள்ளி..
Aug 26, 2018 05:49:10pm86 Views
இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீ தடகளப் போட்டியில் இந்தியாவின் ஹீமா தாஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.