முக்கிய செய்திகள்

Tag:

அ.தி.முக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிவேல் வெட்டிக் கொலை..

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் முன்னாள் அஇ.அ.தி.முக-வை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிவேல் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.