ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு …

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்துள்ளது.சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

Recent Posts