முக்கிய செய்திகள்

Tag:

ஆர்.கே.நகரில் ரூ.100 கோடி அளவுக்கு பணப் பட்டுவாடா: மு.க.ஸ்டாலின் பேட்டி..

  ஆர்.கே.நகரில் நேற்றைய தினம் பட்டப்பகலில் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 6,000 ரூபாய் வீதம் ரூ.100 கோடி அளவுக்கு செலவு செய்திருக்கிறார்கள் என்று பகிரங்கமாக நான் குற்றம் சாட்டுகிறேன்...