ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : அதிமுக சார்பில் இ.மதுசூதனன் வேட்புமனு தாக்கல்..

December 1, 2017 admin 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில்  அதன் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தார்.  

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : டிடிவி தினகரன் வேட்புமனு தாக்கல்..

December 1, 2017 admin 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் சுயேச்சையாக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப் பேரவை […]

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மனு தாக்கல்

November 29, 2017 admin 0

ஆர்.கே.நகர் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் தேர்தல் அலுவலர் வேலுச்சாமியிடம் மனுத்தாக்கல் செய்தார்.  

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு …

November 1, 2017 admin 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.