இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி: வீரர்கள் பட்டியல் அறிவிப்பு

February 7, 2019 admin 0

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20, 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறும் வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இடம்பெறவில்லை. […]

ஆப்கானில் இந்தியா நூலகம் அமைப்பது பற்றி டிரம்ப் கிண்டல்..

January 3, 2019 admin 0

உள்கட்டமைப்புத் திட்டங்களிலேயே அதிக முதலீடு செய்யப்படும் எனவும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நூலகம் கட்ட இந்தியா நிதி உதவி செய்தவதால் என்ன பயன் என்று நக்கலாகப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்க்கு இந்தியா […]

மெல்போர்ன் டெஸ்ட் : முதல் நாள் முடிவில் இந்தியா 215 ரன்/ 2 விக்கெட்..

December 26, 2018 admin 0

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் முதல் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரகள் மயங் அகர்வால் 76, ஹனுமா விஹாரி 8 ரன்னில் ஆட்டமிழந்தனர். […]

பொருளாதாரத் தடையில் இருந்து ஈரான் துறைமுக மேம்பாட்டுப் பணிக்கு விலக்கு: இந்தியா, ஆப்கானிஸ்தான் நிம்மதி

November 7, 2018 admin 0

ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையில் இருந்து, இந்தியாவின் உதவியுடம் மேற்கொள்ளப்பட இருக்கும் சபாஹார் (Chabahar port) துறைமுக மேம்பாட்டுப் பணிக்கு மட்டும் விலக்களிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இந்தியாவுக்கம், ஆப்கானிஸ்தானுக்கும் ஆறுதல் […]

104 ரன்னில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் – எளிய இலக்குடன் களமிறங்கும் இந்தியா

November 1, 2018 admin 0

ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில்,  104 ரன்களுடன் வெஸ்ட் இன்டீஸ் அணி சுருண்டது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. வெஸ்ட் […]

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி: டையில் முடிந்த ஆட்டம்

October 25, 2018 admin 0

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி டையில் முடிந்துள்ளது. ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில், […]

2-வது டெஸ்ட் போட்டி : இந்தியா 367 ரன்களுக்கு ஆல் அவுட்..

October 14, 2018 admin 0

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 367 ரன்களுக்கு குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகளை விட இந்திய அணி 56 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. […]

பாக்.,லிருந்து அகதிகளாக வெளியேறிய மக்களுக்கு நிதி உதவி : காஷ்மீர் அரசு அறிவிப்பு..

September 29, 2018 admin 0

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின் போது மேற்கு பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியா ஆளுகைக்கு கீழிருந்த ஜம்மு & காஷ்மீரிலும் இன்னும் சில இந்திய மாநிலங்களிலும் குடியேறினர். மதக்கலவரங்களுக்கு அஞ்சி வெளியேறிய அம்மக்களுக்கு […]

ஒரு வயதிற்குள் குழந்தைகள் உயிரிழப்பு : இந்தியா முதலிடம்..

September 22, 2018 admin 0

இந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு முன்பே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 8,02,000 என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. இந்த சபையின் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை கணக்கிடுவதற்கான பன்முகமைக் குழு (United Nations […]