முக்கிய செய்திகள்

Tag: , , ,

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்..

இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். நீரஜ் சோப்ரா 88.03 மீட்டர் துாரம் எறிந்து தங்கம்...