வன்னியர்களுக்கு 10.55% சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

தமிழக அரசு வன்னியர்களுக்கு வழங்கிய 10.55% சதவீத உள் ஒதுக்கீடு செல்லாதுஎன உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.10.55% சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்பை உறுதி…

முதுநிலை மருத்துவ மேற்படிப்பு :கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் தடை..

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தவேண்டாம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் என நிர்ணயித்ததற்கு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 மாத அவகாசம் : உச்சநீதிமன்றம்..

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 மாத அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்.நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த அவகாசம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அவகாசம்…

ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தமிழகத்திலேயே விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை, தெலங்கான மாநிலத்துக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்தத உச்சநீதிமன்றம் வழக்கை…

பெகாசஸ் விவகாரம் : ஒன்றிய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி..

பெகாசஸ் விவகாரத்தில் பிரணாப் பத்திரம் தாக்கல் செய்ய அவசியமில்லை என்ற ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பிரணாப் பத்திரம் தாக்கல் செய்கிறோம் என்று கூறியதால் மட்டுமே…

உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை :உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம்..

உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள், உத்தரவுகளை ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை என்று தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு எங்களது பொறுமையை மிகவும் சோதித்துப் பார்க்கிறது…

பிச்சையெடுப்பதற்கு தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..

பிச்சையெடுப்பதற் தடை விதிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பிச்சையெடுப்பதற்கு தடைவிதிக்க முடியாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.பிச்சையெடுக்கும் நிலைக்கு…

கரோனா காலத்தில் கடன்களுக்கான வட்டியினை தள்ளுபடி செய்ய முடியாது : உச்சநீதிமன்றம்…

கரோனா காலத்தில் பல தொழில்கள் முடங்கிப் போயின. இதனால் வங்கிகளில் பெற்றகடனை திருப்பி செலுத்த முடியாமல் பலர் அவதியுற்றனர். இதனிடையே கரோனா காலத்தில் கடனுக்கான வட்டியை தள்ளுபடி…

தமிழகத்தில் வார்டு மறுவரையறை பணிகளை மேற்கொள்ள மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்…

தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டு மறுவரையறை செய்யகோரிய மனுக்கள்…

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது : உச்சநீதிமன்றம் கருத்து

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 50 %…

Recent Posts