தமிழ்நாட்டில், இதுவரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறித்து பதிலளிக்க, தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில், நீதிமன்றம் முன்பாக உள்ள…
Tag: உயர்நீதிமன்றம்
சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி
சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என…
பொன். மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் சஸ்பெண்ட்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
சிலை கடத்தல் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தால் சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற…
நக்கீரன் கோபால் வழக்கு : எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேடுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
நக்கீரன் ஆசிரியர் கோபாலை விடுவித்த மாஜிஸ்திரேட்டுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு கூறியுள்ளது. நிர்மலாதேவி குறித்து செய்தி வெளியிட்டதற்காக நக்கீரன்கோபால் அக்., 9ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை…
திருவாரூர் இடைத்தேர்தல்: கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், மனுவையே தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில், உயர்நீதிமன்றம் அது தொடர்பான மனுவையே விசாரணைக்கு ஏற்க மறுத்து…
ஸ்ரீஸ்ரீரவிசங்கர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தஞ்சை பெரியகோவிலில் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராக வெங்கட் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணையில், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பஜனை நடத்துவதற்காக மட்டுமே அனுமதி தரப்பட்டது…
ஜெ.,வின் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிரான வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா இல்லத்தை அரசு…
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரேசன் அரிசி கிடைக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் கருத்து..
ஏழைகள் அதாவது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்குத்தான் இலவச ரேசன் அரிசி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ரேசன்…
ஜெ. சொத்துகளை நிர்வகிக்கப் போவது யார்? : உயர்நீதிமன்றம் கேள்வி..
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை யார் நிர்வகிக்கப்போவது என்று உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. இது குறித்து ஜெயலலிதாவின் ரத்த உறவான…
மைனர் பெண்கள் திருமண விவகாரம் : உயர்நீதிமன்றம் கேள்வி.. ..
18 வயது நிரம்பாத மைனர் பெண்கள், திருமணமானவர்களுடன் ஓடிப் போவதை தடுக்க, தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 12…