தமிழக போலீசாரில் ஆர்டர்லிகளே இல்லையா?… உண்மைய சொல்லுங்கப்பா: நீதிபதி காட்டம்

March 27, 2018 admin 0

தமிழகத்தில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்த பதிலை, நீதிபதி பிரபாகரன் ஏற்க மறுத்துள்ளார். காவல்துறை கூறுவதில் உண்மையில்லை என்று கண்டித்த அவர், சரியான தகவல்களை விரிவான மனுவாக தாக்கல் […]

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்துகளை இன்றே இயக்குங்கள்: உயர்நீதிமன்றம்..

January 10, 2018 admin 0

அரசுக்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே உள்ள பிரச்சனையை பின்னர் பேசி தீர்க்கலாம், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இன்றே பேருந்துகளை இயக்குங்கள் என்று உயர்நீதிமன்றம் நீதிபதிகள் கூறியுள்ளனர். ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட […]

தினகரன் வெற்றியை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

January 9, 2018 admin 0

ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி என்பவர், ‘தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றிபெற்றிருக்க முடியாது’ எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இன்று இந்த மனுவை விசாரித்த உயர் […]

போக்குவரத்து தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் : உயர்நீதிமன்றம்

January 8, 2018 admin 0

5 வது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் போக்குவரத்த தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற முடியாது தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப […]

பள்ளி, கல்லூரிகளில் அரசு விழாக்கள் நடத்த உயர்நீதிமன்றம் தடை..

December 11, 2017 admin 0

அரசு பள்ளி, கல்லூரிகளில் எந்தவிதமான அரசு விழாக்களையும் நடத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் அதிமுக அரசின் சாதனை விளக்கப் பொருட்காட்சி துவங்கப்பட்டுள்ளது. இது போன்று […]

சீறிய உயர்நீதிமன்றம்: சிதறிய செவிலியர் போராட்டம்!

November 30, 2017 admin 0

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, திங்கள் கிழமை முதல் நடைபெற்று வந்த செவிலியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்களாக டி.எம்.எஸ். வளாகத்தில் செவிலியர்கள் உள்ளிருப்புப் […]

தமிழக கோயில்களில் சிறப்பு தரிசனம் : பக்தர்களை அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

November 13, 2017 admin 0

தமிழக கோயில்களில் சிறப்பு தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. அதேபோல், சிறப்பு தரிசனத்தில் பக்தர்களை சாமி சிலைகளுக்கு அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு தரிசனத்துக்கு […]