முக்கிய செய்திகள்

Tag:

உலககோப்பை கால்பந்து : செனகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது கொலம்பியா..

உலககோப்பை கால்பந்து போட்டியில் செனகல் – கொலம்பியா அணியும் மோதின. கொலம்பியா அணி ஒரு கோல் எடுத்தது. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணி வெற்றி பெற்றது.  

உலககோப்பை கால்பந்து : ஜெர்மனியை வீழ்த்தி மெக்‌ஸிகோ அபார வெற்றி..

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வரும் 2018 உலககோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனியை வீழ்த்தி மெக்‌ஸிகோ 0-1 கோல் கணக்கில் அபார வெற்றி...