முக்கிய செய்திகள்

Tag: ,

உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் கோரிய மாநில தேர்தல் ஆணையம்..

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் 31ஆம் தேதி வரை அவகாசம் கேட்கும் மாநில தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் அவகாசம்...

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தாமதம் செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம்..

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டே உள்ளாட்சி தேர்தல்...

“உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாது” : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..

உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் சூழல் இப்போது இல்லை என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளதால் உள்ளாட்சித்...

உள்ளாட்சி தேர்தலை நடத்த 3 மாதம் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழகத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்த 3 மாதம்  அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில்...