ரஜினி மகள் திருமணம்: மனைவியுடன் சென்று பங்கேற்று வாழ்த்திய ஸ்டாலின்

February 11, 2019 admin 0

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா – விசாகன் திருமணத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.  சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர […]

என்னம்மா இப்புடி பண்றிங்களேம்மா….

January 3, 2019 admin 0

  ஒரு சிறுவனை வைத்து வைரலாக பரவி வந்த வீடியோவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீடியோவுடன் வாய்ஸ் மிக்ஸ் செய்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டிருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ பழைய வீடியோவை விட […]

பேரவை சிறப்புக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம்: கடும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என ஸ்டாலின் கேள்வி?

December 6, 2018 admin 0

மேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.  தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர், […]

கண்டுகொள்ளா விட்டாலும் கடிதம் எழுதுவதை நிறுத்தாத முதல்வர்: உருளைக் கிழங்கு மையத்திற்காக ஒரு கடிதம்

December 6, 2018 admin 0

பிரதமர் மோடிக்கு பல்வேறு பிரச்னைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பல கடிதங்களை எழுதி வந்தாலும், அதற்கு எந்தப் பலனும் கிடைத்ததாக தெரியவில்லை. ஆனாலும், தனது முயற்சியில் மனம் தளராத முதலமைச்சர், நீலகிரி […]

பட்டையைக் கிளப்பிய ஸ்டாலின்… பதறித் திணறும் எடப்பாடி தரப்பு?

November 26, 2018 admin 0

  கஜா புயலால் பாதிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடியாக களமிறங்காவிட்டால், நிவாரணப் பணிகள் இந்த அளவுக்கு சூடுபிடித்திருக்காது என்பதே டெல்டா பகுதி மக்கள் மத்தியில் பேச்சாக இருக்கிறது. […]

கஜா புயல் பாதிப்புகளை ரயிலில் சென்று பார்வையிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

November 26, 2018 admin 0

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரயில் மூலம் சென்று பார்வையிடுகிறார். கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக கடந்த 20-ஆம் தேதி விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி […]

தற்காலிக கூரை அமைத்துக் கொள்ள தார்பாய் சீட்டுகள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

November 24, 2018 admin 0

புயலால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளில்,  தற்காலிகமாக மேற் கூரை அமைத்துக் கொள்ள தார்ப்பாய் ஷீட்டுகளை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கஜா புயல் பாதித்த […]

முதலமைச்சர் ஓடி ஒளிவதால் மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

November 20, 2018 admin 0

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை கலங்காதவராக தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் நிர்தாட்சண்யமும் ஒரு மனிதருக்கு […]

எடப்பாடி பழனிசாமி பதவி விலகி இருக்க வேண்டும்: டிடிவி தினகரன்

October 21, 2018 admin 0

டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட போதே முதலமைச்சர் பழனிசாமி பதவி விலகி இருக்க வேண்டும் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தின் […]