டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

October 8, 2018 admin 0

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துப் பேசினார். சந்திப்பின் போது எய்ம்ஸ் மருத்துவமனை, தமிழகத்திற்கான நிதி தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]

கருணாஸுக்கு போலீஸ் காவல் கிடையாது : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

September 26, 2018 admin 0

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் காவல்துறை உயர் அதிகாரியை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருணாஸுக்கு போலீஸ் காவல் தர மறுத்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாடானை தொகுதி […]

கொல்லைப் புறமாக பதவி பெற்றவர் : ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு..

September 26, 2018 admin 0

1989-ல் ஒரே நேரத்தில் இருவரும் எம்.எல்.ஏ. ஆனோம். நான் உழைத்து மேலே வந்தேன். நீங்கள் அப்பாவின் தயவால் கொல்லைப் புறமாக வந்து தலைவர் ஆனீர்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]

திருப்பதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்..

September 25, 2018 admin 0

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். மேலும் இது தொடர்பாக, “மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொண்டேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் : முதல்வர் அறிவிப்பு..

September 22, 2018 admin 0

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். புதிய வருவாய் […]

7 பேர் விடுதலைக்கு பரிந்துரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அற்புதம்மாள் நன்றி

September 10, 2018 admin 0

7 பேரை விடுவிக்க பரிந்துரை செய்வதென தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்ததற்காக பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவரின் தாயார்களும் முதலமை்சசர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் […]

உள்ளாட்சி அமைப்புகளை முடக்கிவிட்டு சொத்துவரியை உயர்த்துவதா?: மா.சுப்பிரமணியன்

July 23, 2018 admin 0

உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத அதிமுக அரசு, அதே உயர்நீதிமன்றத்தின் உத்தரவைக் காரணம் காட்டி சொத்துவரியை உயர்த்தி இருப்பதாக திமுக எம்எல்ஏவும் முன்னாள் சென்னை மாநகராட்சி மேயருமான மா.சுப்பிரமணியன் […]

அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்..

June 26, 2018 admin 0

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் எதிர்ப்பு இன்றி நிறைவேறியது. மாநில அணைகளை பாதுகாப்பதற்காக மத்திய அரசு அணை பாதுகாப்பு […]

எடப்பாடி பழனிசாமியோடு தொடர்பு வைத்துள்ளார் திவாகரன்: வெற்றிவேல் குற்றச்சாட்டு…

April 23, 2018 admin 0

எங்கள் தியாகத்தை கொச்சைப்படுத்தி கட்சியை அழிக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்பு வைத்துள்ளார் என திவாகரன் மீது டிடிவி தினகரன் அணி வெற்றிவேல் முகநூலில் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து முகநூலில் அவரது பதிவு […]