எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் ஒன்றியஅரசு ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு…

திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் பங்கு குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றசாட்டியுள்ளார். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,…

Recent Posts