முக்கிய செய்திகள்

Tag:

கஜா புயலால் சாய்ந்த மரங்களில் 90 சதவிகித மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை: திமுக எம்எல்ஏ அன்பழகன் குற்றசாட்டு

கஜா புயலால் சாய்ந்த மரங்களில் 90 சதவிகித மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை என தமிழக சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்எல்ஏ அன்பழகன் குற்றசாட்டியுள்ளார். வனத்துறைக்கு சொந்தமான 2...

நாகையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டம்..

நாகை அருகே புத்துார் சந்திப்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கஜா புயலால் பாதிக்கபட்ட மக்களை மீட்க மீட்க அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டும் : அமீர்கான் ட்வீட்!

பிரபல இந்தி நடிகர் அமீர்கான் தனது டிவிட் பக்கத்தில் `தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கபட்ட மக்களை மீட்க அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இது...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம்...

புதுக்கோட்டை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மறியல் போராட்டம் ….

கஜா புயலின் போது ஏற்பட்ட அதிவேக சூறாவளிக் காற்றால் லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. ஆயிரத்திற்கும் மேல் மின் டிரான்ஸ்பார்மர்கள் மாவட்டத்தில் சேதமாகின. இதனால்...

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் : ஜே.பி.நட்டா..

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். தமிழக...