புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளில் மு.க. ஸ்டாலின் ஆய்வு..

November 18, 2018 admin 0

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கு சோத்துபாளையில் புயலால் சாய்ந்து நாசமான வாழைகளை பார்வையிட்ட திமுக தலைவர், விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். இதேபோல […]

புதுக்கோட்டை மாவட்டத்தைப் புரட்டி போட்ட கஜா புயல்..

November 18, 2018 admin 0

நாகை மாவட்டத்தில் ஏற்பட்ட பேரழிவு போல் புதுக் கோட்டை மாவட்டத்தையும் புரட்டிப் போட்டது கஜா புயல். புதுக்கோட்டை மாவட்டத்தின் பொருளாதாரத்தையே காவு வாங்கிவிட்டது. பெரும் பொருட் சேதத்தையும் பேரழிவையும் ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது. புதுக்கோட்டை […]

கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்வு..

November 17, 2018 admin 0

தமிழகத்தை கோரத் தாண்டவமாடிய கஜா புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்தப் புயலில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை,புதுக்கோட்டை,நாகை திருவாருர் மாவட்டங்களைச் சேர்ந்த 26 ஆண்களும், 17 பெண்களும் […]

கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

November 16, 2018 admin 0

கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஏற்கெனவே அமைச்சர், அதிகாரிகள் மூலம் முன்னெச்சரிக்கை […]

நாகையை சூறையாடிய கஜா: மிக மோசமாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம்

November 16, 2018 admin 0

கஜா புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக வேதாரண்யம் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையைக் கடந்தது. அப்போது வீசிய பலத்த காற்று மற்றும் கொட்டிய கனமழையால் […]

கஜா புயல் தாக்கம்: 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

November 16, 2018 admin 0

கஜா புயலின் தொடர்ச்சியாக நாகை, கடலூர், திருவாரூர் உள்பட 15 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  கஜா புயலால்  கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய […]

கரையை நெருங்கிறது கஜா புயல் : கடலுார்,நாகை,காரைக்காலில் கொட்டித்தீர்க்கும் கனமழை..

November 15, 2018 admin 0

நாகைக்கு அருகே கரையைத் தொட நெருங்கும் கஜா புயல் கடலுார்,நாகை,காரைக்காலில் கனமழையை கொட்டித்தீர்க்கிறது. இரவு 8 மணி முதல் 11 மணி வரைக்குள் கரையக் கடப்பதால் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை மையம் […]

கஜா புயல் : தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை 4 மணிக்குள் வீட்டிற்கு அனுப்ப காரைக்கால் ஆட்சியர் உத்தரவு..

November 15, 2018 admin 0

கஜா புயல் கரையைக் கடக்க இருப்பதால் தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை 4 மணிக்குள் வீட்டிற்கு அனுப்பு மாறு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

கஜா புயல்: அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் மாலை நான்கு மணிக்குள் விடு திரும்ப தமிழக அரசு உத்தரவு

November 15, 2018 admin 0

கஜா புயல் கரையைக் கடக்க இருக்கும் நிலையில் கடலூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்ட அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் மாலை நான்கு மணிக்குள் விடு திரும்ப வேண்டும் என […]

கஜா புயல் இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் நாகை அருகே கரையை கடக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

November 15, 2018 admin 0

வங்க கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் நாகை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் […]