இரவு 11.30 நாகை அருகே கரை கடக்கும் கஜா: சென்னையில் மிதமான மழை பெய்யும் என தகவல்

November 15, 2018 admin 0

கஜா புயல் இரவு 11.30 மணிக்கு கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கஜா புயல் காலை 9.30 […]

கஜா புயல்: நள்ளிரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..

November 14, 2018 admin 0

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் கஜா புயலானது, தற்போது, சென்னைக்கு கிழக்கே 430 கி.மீ தொலைவிலும், நாகை வடகிழக்கே 510 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது நாளை(நவ.,15) மாலை அல்லது இரவு, கடலூர் […]

கஜா புயல் : திருவாரூர்,ராமநாதபுரம்,நாகை,கடலுார்,புதுக்கோட்டை மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை..

November 14, 2018 admin 0

தமிழகத்தை நெருங்கி கொண்டிருக்கும் கஜா புயல் நாளை மாலை கடலுாருக்கும்-பாம்பனுக்கும் இடையே நாளை மாலை கரையைக் கடக்க இருப்பதால், முன்னெச்சரிக்கை காரணமாகநாளை கடலுார்,திருவாரூர்,ராமநாதபுரம்,நாகை,புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் […]

கஜா புயல் : கடலுார் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை..

November 14, 2018 admin 0

தமிழகத்தை நெருங்கி கொண்டிருக்கும் கஜா புயல் நாளை மாலை கடலுாருக்கும்-பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்க இருப்பதால், நாளை கடலுார் மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர்.

கஜா புயல் : தமிழகம், புதுவை கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மழை பெய்ய வாய்ப்பு..

November 14, 2018 admin 0

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியின் கடலோரப்பகுதிகளிலும் இன்று மாலை முதல் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மழை […]

கஜா புயல் : நவ., 16ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்..

November 13, 2018 admin 0

கஜா புயல் நவ., 16ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்.. கஜா புயல் காரணமாக நவம்பர் 16ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது. இதனிடையே நாளை மறுநாள் […]

கஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது : இந்திய வானிலை மையம்..

November 13, 2018 admin 0

கஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது – இந்திய வானிலை மையம் அதிகாலை 5.30 மணி அளவில் மணிக்கு 5 கிலோ மீட்டராக இருந்த வேகம் காலை 8.30 […]

கஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்..

November 13, 2018 admin 0

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நாளைமறுநாள் பாம்பன்- கடலூர் இடையே கரையைக் கடக்கும் என்பதால், முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வங்க கடலில் உருவாகி உள்ள கஜா புயல் இன்று அதிகாலை நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கே […]

நிலை மாறும் “கஜா” புயல் : நவ 15 கடலூர் – பாம்பன் இடையே கரை கடக்கும்

November 12, 2018 admin 0

கஜா புயல் கடலூர் – பாம்பன் இடையே நவம்பர் 15 அன்று முற்பகல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 820 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா […]

கஜா புயல் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை..

November 12, 2018 admin 0

தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் சென்னை -நாகை இடையே 15-ந்தேதி கரையைக் கடக்கலாம் என வானிலை மையத்தின் அறிவிப்பை அடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைசெயலகத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் […]