ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..

தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியகீதம் பாடவில்லை என அவை மரபை மீறி செயல்பட்டும், ஆளுநர் உரையை புறக்கணித்ததைக் கண்டித்து திமுக சார்பில் தமிழ்நாட்டின் முக்கிய…

திமுக‘மகளிர் உரிமை மாநாடு’ : சோனியா உள்ளிட்டோர் பங்கேற்பதாக கனிமொழி எம்.பி தகவல்…

“கலைஞர் நூற்றாண்டையொட்டி மகளிர் அணி அக்டோபர் 14-ல் சென்னையில் நடத்தும் மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மகளிர் தலைவர்கள்…

ராகுலின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கனிமொழி எம்.பி…

ஹரியானாவில் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் திமுகவின் மக்களவை உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார். இந்தியாவின் பன்மைத்துவத்தை உணர்ந்து அதனை ஒருங்கிணைக்கும் நோக்குடன்…

“பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு உயரதிகாரி பாலியல் தொந்தரவு”: கனிமொழி எம்.பி கண்டனம்..

அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு தரும் போலீசாருக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது என கனிமொழி விமர்சித்துள்ளார்.தமிழக முதல்வர் பாதுகாப்பு பணியின்போது தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ஐபிஎஸ் அதிகாரி குறித்து…

”தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது”: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு..

தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டதாக, திமுக எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், திமுக தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய, அக்கட்சியின் மகளிரணி…

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் :பர்கூர் மலை பகுதி மக்களோடு கனிமொழி எம்.பி உரையாடல்..

திமுக மகளிர் அணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் தேர்தல் பரப்புரையை நேற்று சேலம் எடப்பாடியில் தொடங்கினார். பல தரப்பட்ட…

விவசாயிகளின் அனைத்துப் பிரச்சினைகளும் திமுக ஆட்சிக்கு வந்ததும் தீரும்: கனிமொழி எம்.பி உறுதி..

தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும். அப்போது விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி உறுதியளித்தார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில்…

“சாதிய ஒடுக்குமுறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” : கனிமொழி எம்.பி ஆவேசம்!…

பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு தி.மு.க எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்தார்.தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் அவமதிக்கப்படும்…

“தமிழகத்தில் நடக்கும் அக்கிரமம், பிரச்னைகளுக்கு திமுக ஆட்சியில் தீர்வு ” : கனிமொழி எம்.பி..

தமிழகத்தின் நடைபெறுகிற அநியாயங்கள் மற்றும் பிரச்னைகளுக்கு தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் அடுத்த முதல்வராகும் போது நியாயம் மற்றும் தீர்வு கிடைக்கும் என எம்பி கனிமொழி…

சிறப்பு ரயில்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணச் சலுகை ரத்து : கனிமொழி எம்.பி கண்டனம்..

தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டதற்கு திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி தனது டிவிட்டர் பதிவில்…

Recent Posts