நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் தி.க. இன்று ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி, கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு…

April 3, 2018 admin 0

நீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் டெல்லியில் இன்று நடக்கும் ஆர்ப்பாட்டம், கருத்தரங்கில் கி.வீரமணி, கனிமொழி, டி.ராஜா, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற் கின்றனர். இதுதொடர்பாக திராவிடர் கழகம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: மருத்துவக் […]

கூட்டுறவு சங்க தேர்தலில் குளறுபடி : கனிமொழி குற்றச்சாட்டு..

March 30, 2018 admin 0

தமிழகத்தில் நடைபெறவுள்ள கூட்டுறவு சங்க தேர்தலில் பல குளறுபடிகள் இருப்பதால் கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டையில் கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட […]

மம்தா வியூகம்: மலருமா மாற்றணி?: செம்பரிதி

March 28, 2018 admin 0

பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்கும் பணியில் மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பாணர்ஜி மும்முரமாக களமிறங்கி உள்ளார். டெல்லியி்ல் முகாமிட்டுள்ள அவர் செவ்வாய்க்கிழமை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், லாலு […]

கனிமொழி வீட்டில் திமுக தலைவர் கருணாநிதி…

March 9, 2018 admin 0

தி.மு.க., தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரம் இல்லத்திலிருந்து சி.ஐ.டி., காலனியிலுள்ள கனிமொழி இல்லத்திற்கு சென்றார். உடல்நலக் குறைவால் கடந்த ஓராண்டுக்கு மேலாக கருணாநிதி கோபாலபுரத்தில் இருந்து வருகிறார். இன்று தனது மகளும் மாநிலங்களவை உறுப்பினர் […]

அரசியலில் உதயநிதி : கனிமொழி வரவேற்பு..

January 26, 2018 admin 0

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகிறார். அதுதொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த கனிமொழி எம்.பி, ‘இதில் நான் கருத்துச் சொல்ல என்ன இருக்கிறது. அவர் கட்சியில் […]

2ஜி தீர்ப்பு கொண்டாட்டம்: மு.க. ஸ்டாலின் தடை..

January 23, 2018 admin 0

  2 ஜி வழக்கில் இருந்து, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ராஜா ஆகியோர் விடுபட்டதும், தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் வெற்றி விழா பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று […]

‘சரத்பிரபுவின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவேன் : கனிமொழி

January 21, 2018 admin 0

டெல்லியில் மர்மான முறையில் மரணமடைந்த மாணவர் சரத்பிரபுவின் குடும்பத்தினரை தி.மு.க எம்.பி கனிமொழி சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பிறகு பேசிய அவர், ‘சரத்பிரபுவின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பி, நீதி கிடைக்கப் பாடுபடுவோம். […]

திமுக தலைவர் கருணாநிதி கனிமொழி ,ஆ.ராஜாவுக்கு வாழ்த்து..

December 23, 2017 admin 0

2ஜி தீர்ப்புக்குப் பின்னர் திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆசிர்வாதம் பெற வந்த கனிமொழியிடம் ”பேராசிரியர் எங்கே?” என்று கருணாநிதி கேட்க, இதோ இங்கே இருக்கிறார் என்று கனிமொழி காண்பித்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது. […]

கட்டிப்பிடித்து வரவேற்ற ஸ்டாலின்.. கண் கலங்கிய கனிமொழி!

December 23, 2017 admin 0

2 ஜி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழி, அ.ராசா டெல்லியிலிருந்து இன்று (சனிக்கிழமை) சென்னை திரும்பினர். அவர்களுக்கு விமான நிலையத்தில் திமுக தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளித்தனர். மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் நேரில் […]

தீர்ப்பால் திசை திரும்பிவிடக் கூடாது திமுக! : தலையங்கன்(ம்)

December 22, 2017 admin 0

  நெருக்கடியான காலக்கட்டங்களில் திமுக எப்போதுமே தடுமாறியதில்லை. அதன் அரசியல் தடுமாற்றங்கள் அனைத்துமே அதிகாரத்தில் இருக்கும் போதும், வெற்றி சூழும் தருணங்களின் போதும் அரங்கேறியவைதான். நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது அதனை துச்சமென எதிர்கொள்ளும் […]