முக்கிய செய்திகள்

Tag: ,

ஆகஸ்ட் 14 -ந்தேதி திமுக செயற்குழுக் கூட்டம்..

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி திமுக செயற்குழு வரும் ஆகஸ்ட் 14-ந்தேதி செவ்வாய் கிழமை அன்று அவசர கூட்டமாக நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகள் அறிவித்துள்ளார்.  

கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த்..

கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கருணாநிதி உடலை அண்ணா உடல் அருகில் அடக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க...

கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் : காவேரி மருத்துவமனை அறிக்கை..

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக காவிரி மருத்துவமனை நிர்வாகம் சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்...

கருணாநிதி குடும்பத்தினர் மருத்துவமனை வருகை…

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திமுக எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்...

கருணாநிதியின் நலம் விசாரித்தார் குடியரசுத் தலைவர்..

சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விசாரித்தார். தி.மு.க. தலைவர்...

கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் விரைவில் வீடு திரும்புகிறார்..

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதி விரைவில்வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர்...

கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் ஆந்திரா முதல்வர்..

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மு.க.ஸ்டாலினிடம் நேரில் விசாரித்து...

கருணாநிதி சதமடிப்பார் : சந்திப்புக்கு பின் முன்னாள் பிரதமர் தேவே கவுடா பேட்டி..

காவேரி மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா, கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். தமிழக முன்னாள் முதல்வரும்,...

கருணாநிதி நலம் பெற வேண்டி கடிதம் எழுதிய சுட்டிக் குழந்தை ஸ்டாலினுடன் சந்திப்பு; வைரலாகும் வீடியோ

தலைவர் கலைஞர் @kalaignar89 உடல்நலம் பெற வேண்டி கடிதம் எழுதிய சுட்டிக் குழந்தை மிச்சல் மிராக்ளின் மற்றும் அவரது தாயாரை சந்தித்து, அன்போடு உரையாடி மகிழ்ந்தார் கழக செயல் தலைவர் திரு மு.க...

கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் சென்னை வருகை..

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில்...