திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை : கனிமொழி எம்.பி

July 28, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லையென கருணாநிதியின் மகளும் திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் […]

திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

July 28, 2018 admin 0

தனது கோபாலபுர வீட்டில் சிகிச்சைபெறும் கருணாநிதியின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் அவசரமாக மு.க. ஸ்டாலின் கோபாலபுரம் வந்துள்ளார். மேலும் காவிரி மருத்துவமனையில் இருந்து மருத்துவர் குழு கருணாநிதி தங்கியுள்ள கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை […]

மு.க. ஸ்டாலின் மற்றும் மருத்துவர் குழு கோபாலபுரம் வருகை..

July 28, 2018 admin 0

அவசரமாக மு.க. ஸ்டாலின் கோபாலபுரம் வந்துள்ளார். மேலும் காவிரி மருத்துவமனையில் இருந்து மருத்துவர் குழு கருணாநிதி தங்கியுள்ள கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர். திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், ஆ.ராசா மற்றும் மு.க. அழகிரியும் […]

கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க நாளை வெங்கையாநாயுடு சென்னை வருகை..

July 27, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரிக்க நாளை குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு சென்னை வருகிறார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக வெங்கையாநாயுடு நலம் […]

கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்த மோடி…

July 27, 2018 admin 0

`திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழியிடம் விசாரித்தேன். தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன்’ என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்திருக்கிறார்.  

கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு வைகோ வருகை…

July 27, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு வைகோ வருகை தந்துள்ளார். முன்னதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் 4 பேர் கொண்ட காவேரி […]

கோபாலபுரம் இல்லத்திற்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் 4 பேர் மருத்துவ உபகரணங்களுடன் வருகை..

July 27, 2018 admin 0

உடல்நலக் குறைவு காரணமாக கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. எனவே, அவரை பார்க்க யாரும் வரவேண்டாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 2016-ம் […]

திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு ஓபிஎஸ் வருகை..

July 26, 2018 admin 0

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க கோபாலபுரம் இல்லத்துக்குத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் வந்துள்ளனர். பின்னர், திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாக அமைச்சர் […]

கருணாநிதி உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை ..

July 26, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது. சிறுநீரக தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் யாரும் கருணாநிதியை பார்க்க வரவேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளது.  

கருணாநிதிக்கு சிறுநீர் பாதையில் தொற்று: காவேரி மருத்துவமனை

July 26, 2018 admin 0

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் இருந்த படி கவனித்து வரும் காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. […]