குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். கலைஞர் உரை: தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில்…
Tag: கலைஞரின் குறளோவியம்
கலைஞரின் குறளோவியம் – குறள் 1 (இசை – உரை ஓவியமாக…)
குறள் 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. கலைஞர் உரை அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. Kalaingarin…
கலைஞரின் குறளோவியம் – 11 (குரலோவியமாக…)
இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது. கலைஞர் உரை: நெருப்புக்குள் படுத்துக் தூங்குவது கூட ஒரு மனிதனால்…
கலைஞரின் குறளோவியம் – 10 (குரலோவியமாக…)
இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. கலைஞர் உரை: கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து…
கலைஞரின் குறளோவியம் – 9 (குரலோவியமாக…)
இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். கலைஞர் உரை: வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை,…
கலைஞரின் குறளோவியம் – 8 (குரலோவியமாக…)
இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். கலைஞர் உரை: அரிய பல நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும்,…
கலைஞரின் குறளோவியம் – 7 (குரலோவியமாக…)
இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். கலைஞர் உரை: வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்.…
கலைஞரின் குறளோவியம் – 6
கலைஞரின் குறளோவியம் – 6 இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும். கலைஞர் உரை இல்லாமை எனும்…
கலைஞரின் குறளோவியம் – 5 (குரலோவியமாக…)
இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை. கலைஞர் உரை ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது…
கலைஞரின் குறளோவியம் – 4 (குரலோவியமாக…)
இயல்:குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். கலைஞர் உரை பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால்…