கழகக் கோட்டையாம் திருவாரூரில் கலைஞரின் புகழ்க் கொடியை நாட்டிடுவோம்: தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்

இடைத்தேர்தல் நடைபெறும் திருவாரூரில் கலைஞரின் புகழ்க் கொடியை நாட்டிட உழைக்குமாறு கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்…

கலைஞருடன் கல்லக்குடி போராட்டத்தில் கலந்து கொண்டவருக்கு ஸ்டாலின் நிதியுதவி

1953ம் ஆண்டு கலைஞருடன் கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்ற பெரியவர் பூவாளூர் செபஸ்தியானுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார். அந்தப் போராட்த்தில் கலைஞருடன் சிறை சென்ற 88…

கலைஞரின் மகனாக நின்று ராகுலை முன்மொழிகிறேன்: திமுக தலைவர் ஸ்டாலின்

கலைஞர் சிலை திறப்பு விழாவில் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்தார். இதுகுறித்து கூட்டத்தில் உரையாற்றிய அவர் கூறியதாவது: 1980ம் ஆண்டு…

இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தும் “பரியேறும் பெருமாள்” : ஸ்டாலின் பாராட்டு

‘பரியேறும் பெருமாள்’ பார்த்தேன். இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தியது இந்தப் படம். @beemji தயாரிப்பில் அறிமுக இயக்குநரான @mari_selvaraj படத்தை…

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்காதது ஏன்?:  ஸ்டாலின் விளக்கம்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அரசியல் லாபத்துக்காகவும், உள்நோக்கத்துடனும் நடத்தப்படுவதால் அதில் பங்கேற்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “எம்.ஜி.ஆர்…

தமிழ் மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர் கலைஞர் : நாராயணசாமி புகழ் அஞ்சலி..

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ் மக்களுக்கு பிரச்சனை…

கலைஞர் சமாதியை நோக்கிய பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் : மு.க அழகிரி..

செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் கருணாநிதி சமாதியை நோக்கி செல்லும் பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி…

வள்ளுவனுக்கு கற்கோட்டம் கண்ட கலைஞருக்கு வெங்கட பிரகாஷ் கட்டிய சொற்கோட்டம்!

வாழ்நாளில், எத்தனையோ பிரம்மாண்ட மலர்மாலைகளையும், மகுடங்களையும் சூடிக் களித்தவர் கலைஞர். ஆனால், அவரது இறதிப் பயணத்தின் போது, ஊடக உலகின் “சொல்லின் செல்வன்” ஆகத் திகழும் புதியதலைமுறையின்…

டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்குக் கவிதாஞ்சலி

டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்குக் கவிதாஞ்சலி காலத்தால் அழியாத கலைஞ வாழி கற்கண்டுத் தமிழாலே கவர்ந்தோய் வாழி ஞாலத்தில் திருக்குறளை நாட வைக்க நானிலத்தில் வள்ளுவரின் சிலையும்…

Recent Posts