பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு..

September 11, 2018 admin 0

ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுவிக்க அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர்களை தண்டிக்கும் கடமையில் இருந்து மாநில அரசு நழுவக்கூடாது என்று கூறியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை […]

ரூட்ட மாத்து: வேட்பாளர்தேர்வில் ராகுல் புதிய அதிரடி!

September 4, 2018 admin 0

  மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நெருங்கும் நிலையில், அதனைச் சந்திப்பதற்கான அதிரடி வியூகங்களை ராகுல் வகுத்து வருகிறார். காங்கிரஸ் என்றால் டெல்லியில் முகாமிட்டு மேலிடத்திடம் சீட் […]

காங்கிரசின் கடந்த காலத்தை அறிந்தவர்கள் அதன் கண்பார்த்து எப்படி பேச முடியும்?: மோடி

July 21, 2018 admin 0

  நாட்டில் வளர்ச்சிக்கான யுத்தம் நடைபெற்று வருவதையே அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் உணர்த்துவதாக பிரதமர் மோடி மக்களவையில் தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது […]

ராகுல் காந்தியின் 48-வது பிறந்தநாள் : தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம் ..

June 19, 2018 admin 0

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் பேனர்கள், கொடி, தோரணங்கள் கட்டி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று 48-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி […]

கர்நாடக தேர்தல் கருத்து கணிப்பு முடிவு: காங்கிரஸூக்கு கூடுதல் இடங்கள்

May 12, 2018 admin 0

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணிக்கு முடிவடைந்தது. காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய பிரதான கட்சிகள் மோதிய இந்த தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து […]

தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள் மனிதச் சங்கிலி போராட்டம்..

April 23, 2018 admin 0

தமிழகம் முழுவதும் திமுக உள்பட 9 கட்சியினர் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர்.தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்பட 9 கட்சியினர் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டையில் திமுக செயல் தலைவர் […]

அழகிய தமிழ் மொழியை பாஜக அகற்ற முயற்சிக்கிறது: ராகுல் குற்றச்சாட்டு

March 18, 2018 admin 0

தமிழர்கள் பேசும் அழகிய தமிழ் மொழியை பாஜக அகற்ற முயல்கிறது, வடகிழக்கு மக்கள் உண்ணும் உணவு விரும்பவில்லை என்கிறார்கள், பெண்கள் உடையை முறையாக உடுத்துங்கள் என கட்டளையிடுகிறார்கள் பாஜக என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் […]

பணமதிப்பிழப்பு என்பது மிகப்பெரிய பொய் ரிசர்வ் வங்கியை சாடிய ப.சிதம்பரம்..

March 18, 2018 admin 0

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது, மிகப்பெரிய பொய். திருப்பதியில் கூட பணத்தை வேகமாக எண்ணுகிறார்கள், ஆனால் ரிசர்வ் வங்கி இன்னும்பணத்தின் மதிப்பை கூறவில்லை என்று ப.சிதம்பரம் கடுமையாக […]

டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

March 17, 2018 admin 0

டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் ராகுல்காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் செயல்திட்டங்கள் […]

தீர்ப்பால் திசை திரும்பிவிடக் கூடாது திமுக! : தலையங்கன்(ம்)

December 22, 2017 admin 0

  நெருக்கடியான காலக்கட்டங்களில் திமுக எப்போதுமே தடுமாறியதில்லை. அதன் அரசியல் தடுமாற்றங்கள் அனைத்துமே அதிகாரத்தில் இருக்கும் போதும், வெற்றி சூழும் தருணங்களின் போதும் அரங்கேறியவைதான். நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது அதனை துச்சமென எதிர்கொள்ளும் […]