காரைக்கால்,நாகை பகுதிகளில் மிதமான மழை..

October 22, 2018 admin 0

வட கிழக்கு பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், காரைக்கால், நாகை மாவட்டப் பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

தொடர்மழை : காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..

October 5, 2018 admin 0

தொடர்மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கன மழை பெய்து வரும் மாவட்டங்களில் பாதுகாப்பு […]

காரைக்கால் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..

September 20, 2018 admin 0

வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த நிலையால் காரைக்கால் துறைமுகத்தில் முதலாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பை அடுத்து சென்னை, பாம்பன், நாகை, கடலூர், காரைக்கால்,நாகை,தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் […]

காரைக்கால் வந்தடைந்தது காவிரி நீர்: முதல்வர் நாராயணசாமி மலர் தூவி வரவேற்பு..

July 29, 2018 admin 0

கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் காரைக்கால் எல்லைக்கு வந்தடைந்தது. காரைக்காலில் உள்ள நூல் ஆற்றுக்கு வந்த காவிரி நீரை முதல்வர் நாராயணசாமி மலர் தூவி வரவேற்றார். அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோரும் […]

சனிப்பெயர்ச்சி பெருவிழா : திருநள்ளாரில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

December 19, 2017 admin 0

சனிப்பெயர்ச்சி பெருவிழா சனிப்பெயர்ச்சி இன்று(டிச.,19) நடைபெறுவதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு சனிபகவான் இன்று பெயர்ச்சியாகிறார். இன்று காலை 9:59 மணி முதல் 10:02 மணி வரை […]

திருநள்ளார் சனிப் பெயர்ச்சி: காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..

December 17, 2017 admin 0

காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை டிச.,18 விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கேசவன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஆட்சியர் கேசவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருநள்ளாரில் நடைபெறும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு காரைக்கால் மாவட்டப் பள்ளிகளுக்கு நாளை […]

தொடர் மழை : காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..

November 6, 2017 admin 0

வடகிழக்கு பருவ மழை கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் தொடர் மழையாக பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், நாகை, திருவாரூர், விழுப்புரம், கடலுார், காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை […]

நாகை,காரைக்கால் பகுதிகளில் விட்டு விட்டு மழை..

November 5, 2017 admin 0

கடந்த மாதம் 31-ந்தேி தொடங்கி நேற்று வரை நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இன்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நாகை,மற்றும் காரைக்கால் மாவட்ட […]