காரைக்குடி சட்டபேரவைத் தொகுதி: காங்., வேட்பாளர் மாங்குடி வேட்புமனு தாக்கல்..

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடியில் திமுக காங்கிரஸ் கூட்டிணியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக மாங்குடி அறிவிக்கப்பட்டுள்ளார். இன்ற காலை தேவகோட்டையில் மாங்குடி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.…

Recent Posts