முக்கிய செய்திகள்

Tag: , , ,

தமிழகத்திற்கு உடனடியாக 30 டிஎம்சி தண்ணீர் வழங்க ஆணையம் உத்தரவு

தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான 30 டிஎம்சி தண்ணீரை வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் ஆலோசனை கூட்டம்  டெல்லியில் இன்று நடைபெற்றது....

காவிரி மேலாண்மை ஆணையத்தை முழுவீச்சில் எதிர்க்க கர்நாடகா முடிவு

  காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதுடன், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி போராடுவதெனவும் கர்நாடாகாவில் நடைபெற்ற...

காவிரி மேலாண்மை ஆணையம் : அரசிதழில் வெளியீடு..

காவிாி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பை மத்திய அரசு பல்வேறு போராட்டங்களுக்கு பின்பு இன்று அரசிதழில் வெளியிட்டது. காவிாி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோாி அனைத்து தரப்பு...