முக்கிய செய்திகள்

Tag:

காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன், மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சந்திப்பு

காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமியுடன், மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமைசெயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.