முக்கிய செய்திகள்

Tag: ,

17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு : கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் தொடங்கியது..

கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று தொடங்கியது. உத்தமம் என்ற அமைப்பு நடத்தும் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு ஜூலை 6,7,8 ஆகிய நாள்களில் கோவை...