முக்கிய செய்திகள்

Tag: , ,

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் : பொதுமக்கள் பெரும் அவதி..

சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில், இன்று ( ஜன. 3) நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தின் போது, கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. பல இடங்களில் சாலை மறியல்...

சபரிமலை செல்ல 539 பெண்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம்…

  சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல 539 பெண்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர். மகரஜோதி சீசனின் போது அய்யப்பனை தரிசனம் செய்ய 3 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம்...

அம்பலமாகும் ஆர்எஸ்எஸ், பாஜக கும்பலின் இரட்டை வேடம்: கி.வீரமணி

சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி வேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் தற்போது, பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்தி வருவதன் மூலம்...

சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதி: மு.க.ஸ்டாலின் வரவேற்பு…

சபரி மலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார் அனைத்து வயது பெண்களையும் சபரி மலை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்ற உச்ச...

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி : உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு கனிமொழி வரவேற்பு…

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. குறிப்பாக,கடவுள் மனிதர்களை சமமாக படைத்தார் என்று நம்பும் பக்தர்களுக்கு இது மகிழ்வைத்...

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து பெண்களும் செல்ல அனுமதி : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம்...

சபரிமலை கோயில் வெள்ள பாதிப்பிற்கு மீண்டும் திறப்பு..

அண்மையில் கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து, சபரிமலை ஐய்யப்பன் கோயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கடந்த 3...

சபரிமலைக்கு பிளாஸ்டிக் எடுத்துச் செல்ல தடை..

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் எடுத்துச் செல்ல கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்தியா முழுவதும்...