நீட் கேள்வித்தாள் விவகாரம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சிபிஎஸ்இக்கு கேள்வி..

July 2, 2018 admin 0

சமீபத்தில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழில் வழங்கிய கேள்வித்தாளில் 49 கேள்விகள் தவறாக இருந்ததாகவும் தவறான கேள்விகளுக்கு கருணை மதிப் பென் வழங்க ஆணையிடும் மாறு மா.கம்யூ எம்.பி.,டி.கே ரங்கராஜன் […]

வட மாநில நீட் தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்தது மாணவர்களா? சிபிஎஸ்இ விளக்கத்தால் சர்ச்சை..

May 6, 2018 admin 0

ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களிலுள்ள நீட் தேர்வு மையங்களை தமிழக மாணவர்கள் யாருக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஒதுக்கவில்லை என்றும், அந்தந்த மாணவர்கள் விரும்பி தேர்வு செய்த மாநிலங்களில் மட்டுமே அவர்களுக்கு […]

நீட் தேர்வு மைய விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை..

May 3, 2018 admin 0

தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுத வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்ற சிபிஎஸ்இ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிமாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கியதற்கு சென்னைஉயர்நீதிமன்றம் தடை விதித்து […]

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மறு தேர்வு இல்லை..

April 3, 2018 admin 0

கேள்வித்தாள் முன்கூட்டிய வெளியான விவகாரத்தில் 10-ஆம் வகுப்பு கணித பாடத்திற்கு மறு தேர்வை சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இதற்கு பெற்றோர்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் மறு தேர்வு இல்லையென தற்போது சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.  

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் நாடு முழுவதும் இன்று தொடக்கம்..

March 5, 2018 admin 0

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. நாடு முழுவதும் 28 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இத்தேர் வை எழுதுகின்றனர். மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ம் வகுப்பு, […]

மே 6 ஆம் தேதி நீட் தேர்வு : சிபிஎஸ்இ அறிவிப்பு.. ..

February 8, 2018 admin 0

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு மே 6ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தேர்வுக்காக இன்று(பிப்.,8) முதல் மார்ச் 9 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்ப கட்டணம், […]

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்விற்கு நாடு முழுவதும் ஒரே வினாத்தாள் : சிபிஎஸ்இ அறிவிப்பு..

December 12, 2017 admin 0

மருத்துவ படிப்புகளுக்காக கொண்டு வரப்பட்ட நீட் தேர்வில் இந்தி கேள்வி தாள்கள் எளிதாகவும், தமிழில் வழங்கப்பட்டுள்ள கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகவும், மாறுபட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு […]