தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. : வானிலை மையம்…

May 2, 2019 admin 0

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் தமிழகத்தை தாக்கக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில், அது தற்போது திசைமாறி ஒடிசாவை […]

சிவகங்கை காங்.,செயல்வீரர் கூட்டத்தில் சுதர்சன நாச்சியப்பன்..

March 26, 2019 admin 0

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் இன்று காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் […]

சிவகங்கை தொகுதியில் திமுக ஆதரவுடன் நிச்சயம் வெற்றி பெறுவேன் : கார்த்தி சிதம்பரம்

March 24, 2019 admin 0

காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:- என் மீதான குற்றச்சாட்டுகள் ஏதும் நிரூபிக்கப்படவில்லை. காங்கிரஸ் பெரிய இயக்கம் என்பதால் […]

சிவகங்கை தவிர மற்ற 9 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

March 23, 2019 admin 0

தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியலை அகில இந்திய  காங்கிரஸ் கட்சி நேற்று நள்ளிரவில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை […]

பொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை

December 6, 2018 admin 0

சிவகங்கை மாவட்டத்தில் ஆர்எஸ்பதி செடிகள் நடும் பணிக்கு தற்காலிகமாக தடைவிதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை இந்தச் செடிகள் நடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு […]

மண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி மரங்கள்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்…

November 7, 2018 admin 0

தமிழ் பொறுக்கி 1 October ·  #கல்லல் #சிவகங்கை #தைல_மரம் தீமைகள் (Eucalyptus, யூகலிப்டஸ் மரம்) புல் வகைகளுக்கு இந்த மரம் பெரிய எதிரி.இந்த மரம் 8 மணி நேரம் நிலத்தடியில் கிடைக்கும் நீரை உறிஞ்சி வேகமாக […]

உள் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு..

April 24, 2018 admin 0

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், “வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், […]

சிவகங்கையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது..

November 18, 2017 admin 0

தமிழக அரசு சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா ஒவ்வொரு மாவட்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கலைக்கல்லூரி மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது; முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை […]