முக்கிய செய்திகள்

Tag:

சிவகாசி அருகே காகித ஆலையில் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அணைகுட்டம் கிராமத்தில் தனியார் காகித ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.