41வது சென்னை புத்தக் கண்காட்சி: அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

January 10, 2018 admin 0

41வது புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் புத்தகப் பிரியர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில், சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. தற்போது 41வது புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னை […]

சென்னையில் மீண்டும் ஓர் ஐடி ரெய்டு!

November 28, 2017 admin 0

சென்னையில் படேல் குழும், மார்க் குழுமம், மிலன் குழுமம்,கங்கா பவுன்டேஷன்ஸ் குழுமம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 21 இடங்களில்வ ருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கூடுதல் விவரங்கள் பின்னர் தெரியவரும். இதனிடையே, சத்யம் […]

கடலுக்குள் மூழ்கும் முன்னர் காப்பற்றப்படுமா சென்னை?: சுந்தர்ராஜன்

November 17, 2017 admin 0

கடல் மட்டம் உயர்வதால் சென்னையில் மட்டும் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், 144 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு நீருக்குள் மூழ்கி போகும் என்கின்றன இரண்டு ஆய்வு அறிக்கைகள் . கடற்கரையில் அமைந்துள்ள அல்லது […]

சென்னை வந்தார் பிரதமர் மோடி

November 6, 2017 admin 0

தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி. சென்னை விமான நிலையத்தில் பாஜகவைச் சேர்ந்த இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கிருந்து விழா நடைபெறும் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கிற்கு […]

தொடர் மழை : சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுர்,நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..

November 6, 2017 admin 0

வடகிழக்கு பருவ மழை கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் தொடர் மழையாக பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் […]

No Image

திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம்: நவ.6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு ..

November 4, 2017 admin 0

ரேஷன் கடைகளின் முன்பு நவ.6-ம் தேதி திமுக நடத்த இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மழையினால் சென்னை, திருவள்ளூர், […]

தமிழகம் முழுவதும் அதிகாலை முதல் பரவலாக மிதமான மழை..

November 4, 2017 admin 0

சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலுார்,தஞ்சாவூர் , திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் பரவலாக இன்று(நவ.4) அதிகாலையிலிருந்து மிதமான மழை பெய்து வருகிறது.

வட கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மையம்

November 3, 2017 admin 0

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நீடிப்பதால் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை […]

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..

November 1, 2017 admin 0

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

No Image

கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை..

October 31, 2017 admin 0

தமிழகத்தின் 9 கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூரில் […]