முக்கிய செய்திகள்

Tag: , ,

ஜெ., நினைவிடம்: மே 7ல் அடிக்கல் நாட்டு விழா

சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்க மே 7ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக...

ஜெ.,வின் ரத்த மாதிரிகள் இல்லை: அப்பல்லோ மருத்துவமனை..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எதுவும் தங்கள் வசம் இல்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. முன்னாள்...

எந்த கொம்பனாலும் ஆட்சியை தொட முடியாது : ஜெ.,சிலை திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி..

ஒன்றரை கோடி தொண்டர்களினால் கட்டிக்காக்கப்படும் மாபெரும் இயக்கம் அதிமுக என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இந்த ஆட்சியை எந்த கொம்பனாலும் தொடக்கூட முடியாது...

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெ., சிலை திறப்பு..

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 7 அடி உயரமுள்ள அவரது உருவ சிலை, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. சிலையை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை...

ஜெ.,வுக்கு நினைவிடம் கட்ட ரூ.48 கோடிக்கு டெண்டர்..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட ரூ.48 கோடிக்கு டெண்டர் போடப்பட்டுள்ளது. ஆர்.கிருஷண மூர்த்தி அன் கோ டெண்டரை எடுத்துள்ளது. ஓராண்டுக்குள் நினைவிடத்தை...

சட்டமன்றத்தில் ஜெ.,புகைப்படம் : உயர்நீதிமன்றம் தலையிட மறுப்பு

தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் விவகாரத்தில் தலையிட முடியாதுயென உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.திமுக உறுப்பினர் தொடர்ந்த வழக்கில்...

ஜெ.,படம் திறப்பு : ஆட்சியாளர்கள் மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..

பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் ஜெ.படத்தை ஆட்சியாளர்கள் அவசர கதியில் திறந்துள்ளனர் என்று ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி.தினகரன் கூறியுள்ளார். தஞ்சையில்...

பேரவையில் ஜெ., படம் திறப்பு உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு..

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் இன்று சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். படம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு...

தமிழக சட்டப்பேரவையில் ஜெ., படம் 12-ம் தேதி திறப்பு..

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் 12-ம் தேதி திறக்கப்படுகிறது. ஜெயலலிதா படத்தை சட்டப்பேரவை தலைவர் தனபால் திறந்து வைக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி,...

ஜெ., வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் : ஆளுநர் பன்வாரிலால் ..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மக்கள் நலப்பணிகள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியவை என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். இதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்...